இரண்டு பாகிஸ்தானியர்கள் பேசிக்கொள்கிறார்கள்; சற்று காது கொடுத்து கேட்போம்.
"இந்தியா மிகவும் நல்ல நாடு டா "
"என்னடா, யாராவது நம் தேசத்தில் இதை கேட்டால் என்ன ஆகும் தெரியுமில்லே ?"
"பின்ன என்னடா , இந்தியா எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்கிறது , மேலும் திருப்பியே அடிக்க மாட்டேங்கிறது. அது நல்ல நாடா இல்லையா ?"
No comments:
Post a Comment